Virkoz Educational Groups

TNPSC Discussion Forum - தமிழ்/English

                                                                                               

  லாகூர் தீர்மானம்   ஒருபுறம், தேதி அறிவிக்கப்படாத டொமினியன் அந்தஸ்து என்ற நிலைக்கும் போரில் பங்கெடுத்தால் அதன் முடிவிற்குப் பின் விடுதலை வழங்க வலியுறுத்திய இந்தியர்களின் நிலைப்பாட்டிற்கிடையே சுமூகமான தீர்வை எட்ட அனுமதிக்காத காலனிய அராஜகப்போக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்றால் மறுபுறம் வேறொரு சிக்கல் முளைத்தது. அது இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கையாகும். இதன் Read more…

Share this article

குரூப்-2 மற்றும் 2A சாதகத்தையும் பாதகத்தையும் பற்றி ஒர் அலசல் தமிழக அரசுத் துறைகளில் துணை வணிகவரி அதிகாரி, இரண்டாம் நிலை சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 18 வகையான பணிகளுக்கு நேர்காணலுடன் கூடிய தொகுதி -2 போட்டித் தேர்வு மூலமாகவும், உதவியாளர், தனி எழுத்தர் உள்ளிட்ட 20 வகையான பணிகளுக்கு நேர்காணல் இல்லாத Read more…

Share this article

வினா எண்: 018 – வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும். விடையளிக்க முயற்சி செய்யவும். எழுதும் பயிற்சி உங்கள் இலக்கை உறுதிப்படுத்தும். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொடுக்கப்படும் அனைத்து மாதிரி கேள்விகளுக்கும் விடை வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Share this article

வினா எண்: 017 – கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது? விடையளிக்க முயற்சி செய்யவும். எழுதும் பயிற்சி உங்கள் இலக்கை உறுதிப்படுத்தும். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொடுக்கப்படும் அனைத்து மாதிரி கேள்விகளுக்கும் விடை வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Share this article

வினா எண்: 016 – 1875லிருந்து இந்தியாவில் நடைபெற்ற இந்து – முஸ்லிம் கலகங்களைத் தொகுத்து எழுதுக. விடையளிக்க முயற்சி செய்யவும். எழுதும் பயிற்சி உங்கள் இலக்கை உறுதிப்படுத்தும். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொடுக்கப்படும் அனைத்து மாதிரி கேள்விகளுக்கும் விடை வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Share this article

வினா எண்: 015 – ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? விடையளிக்க முயற்சி செய்யவும். எழுதும் பயிற்சி உங்கள் இலக்கை உறுதிப்படுத்தும். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொடுக்கப்படும் அனைத்து மாதிரி கேள்விகளுக்கும் விடை வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Share this article

வினா எண்: 014 – பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க. விடையளிக்க முயற்சி செய்யவும். எழுதும் பயிற்சி உங்கள் இலக்கை உறுதிப்படுத்தும். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொடுக்கப்படும் அனைத்து மாதிரி கேள்விகளுக்கும் விடை வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Share this article

கிரிப்ஸ் தூதுக்குழு   தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல் நேச நாடுகளுக்கு 1941ஆம் ஆண்டு மோசமானதாக விளங்கியது. பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம், நார்வே, ஹாலந்து ஆகிய நாடுகள் ஜெர்மனி வசம் சிக்கியதோடு பிரிட்டனும் பல பின்னடைவுகளை எதிர்கொண்டது. அவற்றுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது தென்கிழக்கு ஆசியாவிற்குள் ஜப்பான் படைநடத்திச் சென்றதேயாகும். இந்நிகழ்வு முத்துத் துறைமுகம் (Pearl Read more…

Share this article

வெள்ளையனே வெளியேறு இயக்கம் காந்தியடிகள் மே 1942இல் இந்திய தேசிய காங்கிரசை அடுத்தகட்ட செயல்பாட்டிற்குத் தயார்படுத்தலானார். இம்முறை, பெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க காந்தியடிகள் முனைந்த நேரத்தில் C. இராஜாஜியும் நேருவும் தயக்கம் காட்டினர். ஒரு போராட்டத்திற்கு உகந்த சூழல் உருவாகி இருந்தது. பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்ததோடு உணவு தானியங்களுக்குக் கடும் தட்டுப்பாடும் Read more…

Share this article

நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும் பிரிட்டிஷ் பேரரசிற்கு உட்பட்ட மலேயா, பர்மா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு பெரும் இந்தியப் படை நிறுத்தப்பட்டது. இப்படைகளால் ஜப்பானியப் படைகளுக்கு ஈடுகொடுத்து நிற்கமுடியவில்லை. தென்கிழக்கு ஆசியாவில் நிலைகொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் படைகளின் அதிகாரிகள் அவர்களின் கீழிருந்த படைவீரர்களைப் போர்க்கைதிகளாய் விட்டு விட்டு ஓட்டம் Read more…

Share this article